
திருவள்ளூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து - பெண் வழக்கறிஞர் உயிரிழப்பு!
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த நத்தம் ரைஸ் மில் தெருவைச் சேர்ந்தவர் வித்யா பாரதி (26). இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் காலை நீதிமன்றப் பணிக்காக வீட்டிலிருந்து…
































